நாகொட பிரதேசத்தில் இராணுவ வீரர் கைது
Sri Lanka Army
Crime Branch Criminal Investigation Department
Crime
Drugs
By Aanadhi
இராணுவ வீரர் ஒருவர் 150 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகொட பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான லான்ஸ் கோப்ரல் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகள்
கொஸ்கொட - லேலிஹேத்துவ பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர், நேற்றிரவு (27.06.2023) 10 மணியளவில் சந்தேகத்திற்குரிய வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த இராணுவ வீரர் போதைப்பொருளுடன் சிக்கியுள்ளார்.
இதனையடுத்து அவரை கைது செய்த விசேட அதிரடிப்படையினர், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US