பேரினவாத அரசியலால் சிதைக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகள்...!
தமிழர்களுக்கான ஒரு நிரந்தர தீர்வை பெறுவதற்காக தான் இம்முறை தேர்தலில் சங்கு சின்னத்தில் தாம் களமிறங்கியுள்ளதாக தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், பேரினவாத அரசியல் செய்வோரிடம் இதுவரை ஏமாந்துள்ள நிலையில் தற்போது தமிழ் மக்கள் தங்களுக்கென ஒரு தமிழ் வேட்பாளரை களமிறக்கியுள்ளமையை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரசாரம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நமக்காக நாம்
குறித்த பிரசாரம், மூன்றாவது நாளாக நேற்று (25.08.2024) மாலை யாழ். தீவக பகுதிகளில் நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரசாரம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரசாரம், மூன்றாவது நாளாக நேற்று (25.08.2024) மாலை யாழ். தீவக பகுதிகளில் நடாத்தப்பட்டுள்ளது.
வேலணை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த பிரசாரத்தில் தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் உள்ளிட்ட சிலர் பங்குபற்றியிருந்தனர்.
துண்டுப்பிரசுரங்கள்
இதன்போது, பிரசார துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி தமது நிலைப்பாட்டினை அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்பின் அந்த முடிவு... நடுங்க வைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் News Lankasri
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam