மற்றுமொரு ஜனாதிபதியிடமும் ஏமாற முன்பே சம்பந்தன் காலமாகிவிட்டார் - அரியநேத்திரன்
இலங்கையின் மற்றுமொரு ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் (P. Ariyanethran) தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை பகுதியில் நேற்று (02.07.2024) மாலை இடம்பெற்ற மறைந்த தமிழ்த் தேசிய பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு (R. Sampanthan) அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
"வடக்கு - கிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வு தரப்பட வேண்டும் என்பதில் இலங்கையின் எட்டு ஜனாதிபதிகளுடன் பேசி, நம்பி ஏமாந்த தலைவராகவே நாங்கள் சம்பந்தனை பார்க்கின்றோம்.
அத்தோடு, சம்பந்தன், அரசியலுக்கு வருகின்ற போது தான் முன்னிலையாகி இருந்த வழக்குகளை முடித்து விட்டே வருவேன் எனக் கூறி மக்களின் உரிமைக்காகவே தனது தொடர் போராட்டத்தினை அகிம்சை வழியில் முன்னெடுத்தார்” என தெரிவித்துள்ளார்.
மேலும் கூறியுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |













பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
