தொன்மை வாய்ந்த கெளதாரிமுனையில் தொல்லியல் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்! (Photos)
Kilinochchi
Jaffna University
Archaeological
By Independent Writer
வரலாற்று தொன்மை வாய்ந்த கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கெளதாரிமுனை கணேசா ஆலயம் தொல்லியல் திணைக்களத்தினரால் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த ஆலயத்தில் வரலாற்று தொன்மையான சான்றுகள் இருக்க கூடும் என்ற ரீதியில் யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஓய்வுநிலை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை நான்காம் வருட மாணவர்கள் ஆலய வளாக பகுதியில் அகழ்வு பணியை நேற்றைய தினம்(23) தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாணங்களுக்கு பொறுப்பான பிரதிப்பணிப்பாளர் வருணி ஜெயதிலகவும் இவ் அகழ்வு பணியில் ஈடுப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 71 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை... கவனிக்கப்பட்ட முக்கிய விஷயம், போட்டோ இதோ Cineulagam
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US