பாரியளவில் அதிகரிக்கப்படும் மின்சார கட்டணம்! நாளை முதல் நடைமுறை
Power cut Sri Lanka
Ceylon Electricity Board
Public Utilities Commission of Sri Lanka
By Mayuri
இலங்கையில் மின்சார கட்டணத்தை பாரியளவு அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75 சதவீதம் அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின்சார சபைக்கு அனுமதி
நாளைய தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த மின்கட்டண அதிகரிப்பிற்கான அனுமதி மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
பல தடவைகள் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும் 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்தடவையாக இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
30 வீதமான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் - வாசுதேவ நாணயக்கார தகவல் |
பிச்சைக்கார குடும்பத்தின் ஆடம்பர கொண்டாட்டம்: 20,000 பேருக்கு பரிமாறப்பட்ட அசைவ விருந்து! News Lankasri
இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு Manithan
Numerology: இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பீங்க Manithan
லட்சுமி தேவிக்கு பிடித்த 5 ராசிகள்.., பணப்பெட்டியில் எப்போதும் பணம் நிரம்பி வழியுமாம்! News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US