இராணுவத்தின் புதிய பிரதானி நியமிப்பு!
இலங்கை இராணுவத்தின் 59வது பிரதானியாக மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம்.லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கஜபா படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தின் 58 வது தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், புதிய பிரதானி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 15 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022