வவுனியா மாவட்ட நீதிபதி உள்ளிட்ட நால்வர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்
Vavuniya
Sri Lanka
Sri Lanka Magistrate Court
By Thileepan
வவுனியா மாவட்ட நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் உள்ளிட்ட நால்வர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (05.06) நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, மாவட்ட நீதிபதிகளான ரி.ஜே. பிரபாகரன், பி.கே. பரண கமகே, நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி கே.டி.வை.எம். நயனி நிர்மலா கஸ்தூரிரத்ன ஆகியோர் நியமக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, மேல்
நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக்கடிதங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
வழங்கி வைத்துள்ளார்.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US