ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பிரதிப்பணிப்பாளராக சிரேஸ்ட ஊடகவியலாளர் ஹரேந்திரன் நியமனம்
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Kamel
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பிரதிப்பணிப்பாளராக சிரேஸ்ட ஊடகவியலாளர் கிருஸ்ணசாமி ஹரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு ஊடகத்துறையில் தனக்கென தனியிடத்தை வகித்து வரும் ஹரேந்திரன் கொழும்பு,பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.பி.சீ, ஜெர்மன் ரீ.வீ உள்ளிட்ட பல்வேறு சர்வதேச ஊடக நிறுவனங்களிலும் ஹரேந்திரன் பணியாற்றியுள்ளார்.
சமூக ஆர்வலராகவும், யோகா பயிற்றுவிப்பாளராகவும், ஆளுமை விருத்தி விரிவுரையாளராகவும் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி வரும் ஹரேந்திரன், இன்றைய தினம் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவிற்கு பொறுப்பாளராகவும், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார் News Lankasri
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US