இலங்கை இராணுவத்திற்கு புதிய தளபதி நியமனம்
Sri Lanka Army
Sri Lanka
By Laksi
இலங்கை இராணுவத்தின் 26ஆவது இராணுவத் தளபதியாகலெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பையும் இராணுவத்தின் நிர்வாகத்தையும் திறம்பட வழிநடத்தும் நோக்கில் இந்த உயரிய பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய தளபதியாகப் பொறுப்பேற்கும் அவர், இராணுவத்தின் பல்வேறு முக்கியப் பிரிவுகளில் பணியாற்றிய நீண்டகால மற்றும் அனுபவமிக்க சேவைப் பின்னணியைக் கொண்டவராவார்.
இவர் இதற்கு முன்பு இராணுவத்தின் பிரதான அதிகாரியாகவும், கிழக்கு பாதுகாப்புப் படைத் தளபதியாகவும் மற்றும் இராணுவ ஊடகப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

YOU MAY LIKE THIS VIDEO
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US