ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ள நியமனங்கள்
Ranil Wickremesinghe
Sri Lanka
By Dhayani
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக மூவர் செவ்வாய்க்கிழமை (15) நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (15) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உரிய நியமனங்களை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணிகளாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அஜித் மிலிந்த பத்திரண, சட்ட வரைஞர் எஸ்.ஏ.தில்ருக்ஷி மற்றும் மேலதிக சட்ட வரைஞர் டி.தமயந்தி குலசேன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 13 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
தன்னைப்போல் வெளியே அனுப்பப்பட்ட மீனா, நக்கலாக ரோஹினி சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US