யாருடைய காலடியிலும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை! - வேலு குமார் எம்.பி

Parliament Kandy Letter Velukumar
By Kanamirtha Dec 28, 2021 09:36 AM GMT
Report

"தகைமையைப் பூர்த்திசெய்த மலையக ஆசிரிய உதவியாளர்களே ஆசிரிய சேவைக்கான நியமனத்தைக் கோருகின்றனர். அதற்க்கு யாருடைய காலடியிலும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை." என கண்டி மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மத்திய மாகாணத்தின் ஆசிரிய உதவியாளர்களை ஆசிரிய சேவைக்கு உள்வாங்குவது, கடந்த இரு வருடங்களுக்கு அதிகமான காலம் இழுபறி நிலையில் உள்ளது. அவர்களின் நியமனம் தொடர்பாகக் கல்வி அமைச்சர் உட்பட அனைத்து அதிகார மட்டத்தில் உள்ளவர்களுக்கும் நாம் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

நாடாளுமன்றத்தில் பல தடவைகள் இப்பிரச்சினையைச் சுட்டிக்காட்டி இருக்கின்றோம். அதன் அடிப்படையில் கடந்த 15 ஆம் திகதி, 306 பேருக்கான நியமங்கள் வழங்குவதற்குரிய கடிதம் அனுப்பப்பட்டது. எனினும் அரச தரப்பில் உள்ள மலையக பிரதிநிதிகளின் தலையீட்டால் மீண்டும் இந்நியமனம் வழங்கல் பிற்போடப்பட்டிருக்கின்றது.

தமது அரசியல் வங்குரோத்து நிலையை மூடி மறைப்பதற்கு இந்நியமனத்தையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தும் செயற்பாடே இதுவாகும். தகைமைகளைப் பூர்த்திசெய்த மலையக ஆசிரிய உதவியாளர்களே, ஆசிரிய சேவைக்கான நியமனத்தைக் கோருகின்றனர். அதற்கு யாருடைய காலடியிலும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை.

2015 ஆம் ஆண்டு, அமைச்சரவை தீர்மானத்தின் படி, மலையக தோட்ட பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டது. அதன் போது, மாதமொன்றுக்கான கொடுப்பனவு ரூபா 6000 மட்டுமே வழங்கப்பட்டது.

அதன் பின்னர் அத்தொகை ரூபா 10000 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆசிரிய உதவியாளர்கள் தமது பயிற்சிகளைப் பூர்த்திசெய்து, தகைமைகளை முழுமைப்படுத்துகின்ற போது, உடன் ஆசிரிய சேவைக்கு உள்வாங்கப்படல் வேண்டும். அதன் அடிப்படையில் ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரியர் சேவை நியமனம் பெற்றுள்ளனர்.

அவர்களுக்குக் காலதாமதமான காலத்திற்குரிய நிலுவை கொடுப்பனவும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தில் ஒரு பகுதியினருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கான நிலுவை கொடுப்பனவு எதுவும் இதுவரையும் வழங்கப்படவில்லை. அது மட்டுமன்றி எஞ்சியுள்ள நியமனங்கள் இதுவரையும் வழங்கப்படவில்லை.

இன்று ஆசிரிய உதவியாளர்கள் தமது நியமனத்தைப் பெறுவதற்கு வீதிகளில் இறங்க வேண்டிய நிலைமையைத் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. மத்திய மாகாணத்தில் இன்னும் 380 ஆசிரிய உதவியாளர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவேண்டியுள்ளது.

அதிலே 306 பேருடைய கோவைகள் முழுமைப்படுத்தப்பட்டு நியமனம் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 74 பேருடைய கோவைகள் இன்னும் முழுமைப்படுத்தப்படாது இருக்கின்றது. அதில் அசமந்த போக்கு காணப்பட்டு வருகின்றது.

இச்சூழ்நிலையில் அரச பலத்தைக் கொண்டிருப்பவர்கள் இன்னும் பூர்த்திசெய்யப்படாத கோவைகளை முழுமைப்படுத்தி நியமங்களை வழங்க அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாறாக, நியமங்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதைத் தடுப்பது அல்ல.

மலையக மக்கள் எமக்கு வாக்களித்து அரசியல் பலத்தைப் பெற்றுத்தந்திருப்பது மலையக சமூகத்திற்கு சேவை செய்வதற்கு. அவ்வாறு அல்லாது அரசியல் பலத்தைப் பயன்படுத்தி சுயலாப செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அல்ல. இதைப் புரிந்துகொண்டு ஆசிரிய உதவியாளர் விடயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைத்து அசிங்கப்பட வேண்டாம் எனக் கூறிக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US