கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட தனது தந்தையை தேடி அலையும் குழந்தைகள் (VIDEO)
United Nations
Missing Persons
Anuradhapura
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dhayani
அனுராதபுரத்தில் 2014 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவனை மீட்டுத்தரக்கோரி மனைவி மற்றும் அவர்களது குழந்தைகளினால் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் வழிக்காட்டலில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் இன்று இந்த முறைப்பாடு கையளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு,கிழக்கில் இருக்கின்ற தாய்மார்கள் தங்களுடைய உறவுகளை தேடி 2000 நாட்களாக வீதியிலேயே காத்திருக்கும் நிலையில், இந்த போராட்டத்திற்கு விடை தெரியாது தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்த முழுமையான தகவல்களை இக்காணொளியில் காணலாம்.
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US