தென்கொரியாவில் இலங்கை சமூகத்தினரை சந்தித்த அனுர!
Anura Dissanayake
Sri Lanka Politician
Sri Lankan Peoples
South Korea
By Sivaa Mayuri
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தென்கொரியாவில் இலங்கை சமூகத்தினர் மத்தியில் உரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இது தொடர்பாக தென்கொரியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள திசாநாயக்கவை, இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை குழுவினர்கள் வரவேற்றுள்ளனர்.
இலங்கை சமூகத்தினர்

இந்நிலையில் திசாநாயக்கவை வரவேற்கும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் கொரிய கிளையின் பதாகை ஒன்று விமான
நிலையத்தில் வைக்கப்பட்டிருந்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதி தென் கொரியாவில் உள்ள இலங்கை சமூகத்தினர் மத்தியில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க
உரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ராஜினாமா செய்த ஜெயசூரியா: இந்தியாவிற்கு உலகக்கிண்ணத்தைப் பெற்று தந்தவரை நியமித்த இலங்கை News Lankasri
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US