வரலாற்றில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களில் தற்போதைய அரசாங்கமே தோல்வியானது - அனுரகுமார திஸாநாயக்க
அண்மைய வரலாற்றில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களில் மிகவும் தோல்வியான அரசாங்கம் தற்போதைய அரசாங்கம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். குறுகிய காலத்தில் இந்தளவுக்கு பலவீனமான நிலைமைக்கு சென்ற எந்த அரசாங்கமும் இருக்கவில்லை.
தற்போதைய அரசாங்கம் எந்த வகையிலும் வெற்றியான அரசாங்கமல்ல. பொருளாதாரம் மற்றும் சட்டத்துறையில் அரசாங்கம் தோல்வியடைந்து முடிந்துள்ளது.நாட்டின் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்க தயாராக இருக்கின்றனர்.
அதற்கு மக்கள் விடுதலை முன்னணி தலைமையேற்க தயாராக உள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 23 மணி நேரம் முன்
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam