அனுராதபுரம் சிறைச்சாலை விவகாரம்!மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை
Srilanka
Court
Ali Sabri
Lohan Ratwatte
By Ajith
இலங்கையின் முன்னாள் சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்புடைய குற்றச்சாட்டுகள் குறித்த சுயாதீன விசாரணைக்காக, மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதியமைச்சர் அலி சப்ரி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
லொஹான் ரத்வத்த, வெலிக்கடை சிறையில் அத்துமீறி பிரவேசித்தமை மற்றும் அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சுயாதீன விசாரணைகளுக்கு கோரிக்கை விடுத்த நிலையிலேயே முன்னாள் நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவினால் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US