யாழில் பலரின் கவனத்தை ஈர்த்த அநுரவின் தமிழ்

Jaffna Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples National People's Power - NPP
By Benat Feb 01, 2025 10:47 AM GMT
Report

யாழ்ப்பாணத்திற்கு நேற்றையதினம் விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். 

இதன்போது, பொதுமக்கள் சார்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், தீர்வுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டன. 

யாழில் ஜனாதிபதி அநுரவின் கேள்வியால் தடுமாறிய உயர் அதிகாரிகள்

யாழில் ஜனாதிபதி அநுரவின் கேள்வியால் தடுமாறிய உயர் அதிகாரிகள்

சமூக வலைத்தள விமர்சனங்கள் 

இந்தநிலையில், ஜனாதிபதியின் யாழ். விஜயம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக பேசுபொருளாக மாறியுள்ளது.  


குறிப்பாக, ஜனாதிபதி வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையில், முன்வைத்த திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சில சமூக வலைத்தள விமர்சனங்களையும் ஒருசேர பெற்றுக் கொண்டுள்ளது.

நேற்றைய விஜயத்தின் போது, ஒரு தாயார் ஜனாதிபதியை சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமை தொடர்பான ஒரு புகைப்படம் அதிகளவில் பகிரப்படுவதுடன், சாதக மற்றும் பாதகமான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. 

யாழில் பலரின் கவனத்தை ஈர்த்த அநுரவின் தமிழ் | Anura Responds To The People Of Jaffna In Tamil

இது தவிர, நேற்றையதினம் ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டிருக்கும்போது  பொதுமக்களைப் பார்த்து இதுபோன்ற ஒரு ஆட்சி நல்லதா இல்லையா என்று பொதுமக்களிம் வினவிவிட்டு, பின்னர் தமிழில் “நல்லம் நல்லம்” என்று கருத்துரைத்தமை இங்கு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

அத்துடன், தமிழ், சிங்களம், கத்தோலிக்கம் மற்றும் இஸ்லாம் பண்டிகைகளைத் தவிர்த்து இலங்கையர்களுக்காக ஒரு பண்டிகையை ஒக்டோபரில் கொண்டாட நான் வழிவகுப்பேன் என்பதும், அந்த பண்டிகையின் உள்ளடக்கங்களும் கூட   இலங்கையர்களின் கவனத்தை ஈர்த்தது. 


குறிப்பாக, சொல்லப் போனால் இதுவரை நாட்களும் ஆட்சி செய்த அரசாங்கங்களும், ஆட்சியாளர்களும் தனித்தனி சமூகம், தனித்தனி உரிமை, தனித்தனி சலுகைகள் என்று அறிவித்து பிரித்தாளும் நகர்வினை மேற்கொண்டிருந்த நிலையில், தற்போதைய அரசு இலங்கையர்கள் என்ற ஒரே சமூகத்திற்காக பணியாற்றக் காத்திருக்கின்றோம் என்று கூறியமை கைத்தட்டி நிச்சயமாக வரவேற்கப்பட  வேண்டிய ஒன்றுதான். 

இருந்தாலும், இதன் முழு வெற்றி என்பது சொல்லில் அல்லாமல் செயலில் பிரதிபலிக்கும் போதுதான் தெரியும்..   

உலகில் எந்தவொரு அரசியல் கட்சியும் செய்யாததை செய்த தேசிய மக்கள் சக்தி

உலகில் எந்தவொரு அரசியல் கட்சியும் செய்யாததை செய்த தேசிய மக்கள் சக்தி

வெற்றிகரமான கட்டத்தை எட்டியுள்ள ரணில் - சஜித் கூட்டணி

வெற்றிகரமான கட்டத்தை எட்டியுள்ள ரணில் - சஜித் கூட்டணி


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு, 01 February, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Markham, Canada

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு

17 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US