அநுர அரசாங்கம் கொண்டு வரும் சட்டத்தால் ஏற்படவுள்ள கடும் சிக்கல்
Sri Lankan Tamils
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
By Sajithra
இலங்கை பயங்கரவாத தடைச்சட்டமானது, 1979ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, 1982இல் நிரந்தரச் சட்டமாக்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்க இது உருவாக்கப்பட்டது.
இருப்பினும், குறித்த சட்டத்தின் காரணமாக இலங்கை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக இந்த சட்டம் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரமுன், இச்சட்டம் குறித்து முன்வைத்த கருத்துக்கள் மற்றும் தற்போது அந்த அரசாங்கம் இச்சட்டத்தை கையாளும் முறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US