அநுரவின் முடிவுகளால் திரிசங்கு நிலையில் மோடியின் அரசு...
Anura Dissanayake
United States of America
China
India
By Shadhu Shanker
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேசியமக்கள் கட்சியின் பகுதியான ஜேவிபியினருக்கு இந்தியா மீது எதிர்ப்புணர்வும் அச்சமும் காணப்படுகின்றது என்று பேராசிரியர் கீத பொன்கலன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இதேவேளை சீனா மீது ஒரு மென்மையான பார்வை உள்ளது.
இலங்கைக்கான பூகோளரீதியான போட்டியில் சீனா, இந்தியா, அமெரிக்கா என்ற 3 சக்திவாய்ந்த நாடுகள் போட்டியிட்டன.
2020 ஜனவரிக்கு பிறகு அமெரிக்கா அந்தப்போட்டியிலிருந்து விலகிவிட்டது என குறிப்பிட்டள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக நோக்குகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு...
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US