தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மீது நம்பிக்கை இழந்த அநுர!
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மீது நம்பிக்கை இல்லாமையினாலேயே அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் ஜனாதிபதி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதி உரிய தீர்மானத்தை எடுக்காவிடின் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கு உள்ளாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழர்களுக்காகக் குரல் எழுப்பியவர்களைக் கொலை செய்தவர்கள் இன்று கிழக்கை மீட்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

ட்ரம்பிற்கு ஜனாதிபதியாக பணியாற்ற உடற்தகுதி இருக்கிறதா? வெளியான மருத்துவ பரிசோதனை அறிக்கை News Lankasri
