அநுர அரசுக்கு தோல்வியா.. அன்று சொன்னது வேறு - இன்று செய்வது வேறு - இனவாதிகள் செய்யும் சூழ்ச்சி!
தற்போதைய அரசாங்கம் படுதோல்வி அடைந்து விட்டதாக அரசியல் தரப்பிலும் எதிர்கட்சிகளின் தரப்பிலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சியினர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினை ' மது திஸாநாயக்க' அதாவது வரி திஸாநாயக்க என்று அழைத்தும் அண்மையில் விமர்சித்துள்ளனர்.
மேலும் தேர்தல் காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக வெறும் வார்த்தைகளை மட்டும் பிரயோகித்து மக்களை அவர்கள் ஏமாற்றி விட்டதாகவும் விமர்சிக்கப்படுகின்றது.
இந்நிலையில், முதலில் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் த.க.ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



