அசாத் மௌலானா தொடர்பில் அநுரவின் திடீர் அறிவிப்பு! அதிரடி காட்டும் நடவடிக்கை
ஏப்ரல் 22 ஈஸ்டர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் முக்கிய சாட்சியாகக் கருதப்படும் அசாத் மௌலானா (Asad Moulana) விவகாரத்தில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மைகளைக் கண்டறியத் தவறியதாகக் கடந்த கால அரசாங்கங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், தற்போதைய அநுர அரசாங்கம் இது தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ள அசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு, அதில் தொடர்புடைவர்கள் எனக் கூறப்படும் முக்கிய இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் அரசியல் புள்ளிகள் குறித்து மீளாய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
ஜெர்மனியிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேற்றம்: நேட்டோ அதிர்ச்சி - ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri