அரச ஊழியர்களுள் ஒரு சாராருக்கு அநுர இழைத்த அநீதி

Anura Kumara Dissanayaka Government Employee Teachers Joseph Stalin Budget 2027
By Benat Nov 13, 2026 07:27 AM GMT
Report

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது, எனினும், அதிபர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் எவையும்  இந்த வரவு செலவுத் திட்டத்தில்  அதிகரிக்கப்படவில்லை என இலங்கை ஆசியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று(13.11.2026) காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நேற்று(12.11.2026) ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில், கல்வித் துறையுடன் தொடர்புடைய எதிர்பார்ப்புக்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கல்வித் துறையை பொறுத்தவரைக்கும் இது ஏமாற்றமளிக்கும் வரவு செலவுத் திட்டமாகவே அமைந்துள்ளது.

சலுகைகள் ஏதுமில்லை 

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு ஆசிரியர்களின் போராட்டம் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால், ஆசிரியர் சம்பள முரண்பாட்டில் எஞ்சியுள்ள மூன்றில் இரண்டு பங்கையும் வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்த அரசாங்கம், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அது தொடர்பாக ஒரு வார்த்தையைக் கூட குறிப்பிடவில்லை.

அரச ஊழியர்களுள் ஒரு சாராருக்கு அநுர இழைத்த அநீதி | Anura Accused Of Unfair Of Government Employees

தற்போது கல்வி முறைமையில் பெற்றோருக்கு பாரிய நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளில் தேவையான அனைத்து விடயங்களுக்கும் பெற்றோரிடம் இருந்து பணம் சேகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே கல்வி முறைமைக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறவில்லை.

அதேவேளை, அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர் சேவையில் வழங்கப்படும் பிரதான கொடுப்பனவு கஷ்டப் பிரதேச கொடுப்பனவாகும்.

அரச ஊழியர்களுள் ஒரு சாராருக்கு அநுர இழைத்த அநீதி | Anura Accused Of Unfair Of Government Employees

எனவே, கஷ்டப் பிரதேசக் கொடுப்பனவை 15 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என நாம் கோரியிருந்தோம். ஆனால், அது தொடர்பாகவும் எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறவில்லை.

அதிபர்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதிபர் சேவை ஒரு நிர்வாக சேவையாக மாற்றப்பட்டுள்ளதாக நாம் அறிவோம். ஆனால், நிர்வாக சேவையாக மாற்றப்பட்டிருந்தாலும், அதற்குரிய எந்தவொரு சலுகையும் அதிபர்களுக்கு வழங்கப்படவில்லை.

அரசாங்கம் இம்முறை கொடுப்பனவுகளை அதிகரிப்பதாகக் கூறியருந்த போதிலும், அதிபர்களுக்கான எந்தவொரு கொடுப்பனவையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இது அதிபர்களின் எதிர்பார்ப்புக்களை முற்றிலும் ஏமாற்றமடையச் செய்துள்ளது  என குறிப்பிட்டுள்ளார். 

இன்று முதல் குறையும் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள்! வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

இன்று முதல் குறையும் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள்! வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

அநுரவை தமிழர்களின் மன்னராக மாற்றிய சிங்கள இனவாதி! மக்கள் மத்தியில் இனவாதத்தை கடத்தும் வீரவன்ச

அநுரவை தமிழர்களின் மன்னராக மாற்றிய சிங்கள இனவாதி! மக்கள் மத்தியில் இனவாதத்தை கடத்தும் வீரவன்ச

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US