தேசிய கல்வி நிறுவகத்தில் தமிழருக்கு எதிராக இனவாதம் : மனோ கணேசன் சுட்டிக்காட்டு

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Mano Ganeshan National Institute of Education
By Independent Writer Jun 05, 2024 01:59 PM GMT
Report

தேசிய கல்வி நிறுவகத்தில் தமிழருக்கு எதிரான இனவாதம் காட்டப்படுவதாக மனோ கணேசன் எம்.பி கல்வி அமைச்சர் சுசி ல் பிரேமஜயந்தவிடம் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி அமைச்சு தொடர்பாக இன்று(05.06.2024) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற முழுநாள் விவாத பிரேரணையின் போது, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவிடம் அவர் மேற்கண்ட கேள்வி கோரிக்கையை எழுப்பியுள்ளார்.

பாரதிய ஜனதாக் கூட்டணியின் தலைவரான மோடி : வழங்கப்பட்ட ஆதரவு கடிதங்கள்

பாரதிய ஜனதாக் கூட்டணியின் தலைவரான மோடி : வழங்கப்பட்ட ஆதரவு கடிதங்கள்

நேர்முக பரீட்சை

இதன் போது அவர் மேலும் கூறியதாவது, உங்கள் கல்வி அமைச்சின் கீழ்வரும் தேசிய கல்வி நிறுவகத்தில், பணிப்பாளராக பணி புரியும் எஸ். கருணாகரன் மீது பாரபட்சம் காட்ட பட்டு, அவர் தனது பணியை செய்ய விடாமல் அவருக்கு தொல்லை கொடுக்க படுகிறது.

உடனடியாக இதை கவனியுங்கள். அவர் இப்போது பாதுக்கவில் அமைந்துள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி நிர்வாக அபிவிருத்தி திணைக்களத்தில் பணிப்பாளராக பணி செய்கிறார்.

தேசிய கல்வி நிறுவகத்தில் தமிழருக்கு எதிராக இனவாதம் : மனோ கணேசன் சுட்டிக்காட்டு | Anti Tamil Racism N I E Mano Ganesan Pointed Out

இங்கே என்ன பிரச்சினை? அவர் ஒரு தமிழர். மலையக தமிழர். இதுவா பிரச்சினை? இந்த வருடம் பெப்ரவரி மாதம், தகைமை அடிப்படையில் நேர்முக பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்றதால் எஸ். கருணாகரன் பணிப்பாளர் பதவியில் நியமிக்கப்பட இருந்தார்.

ஆனால், அவருக்கு இந்த பதவியை தர முட்டுக்கட்டை போடப்பட்டது. நான் அப்போதே இப்பிரச்சினையில் தலையிட்டு அவருக்கு நியாயம் பெற்று கொடுத்தேன். அதை தொடர்ந்து அப்போது இருந்தே இவருக்கு இனவாத அடிப்படையில் தொல்லை தொந்தரவு கொடுக்க படுகிறது. அப்போதே உங்களிடமும், ஜனாதிபதி செயலகத்திடமும் இதுபற்றி அறிவித்தும் இருந்தேன்.

நான்கு வயது சிறுமி மீது தாக்குதல் : சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

நான்கு வயது சிறுமி மீது தாக்குதல் : சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

புகார் கடித நகல்

இங்கே என்ன பிரச்சினை? அவர் ஒரு தமிழர். மலையக தமிழர். இதுவா இவர்களுக்கு பிரச்சினை?  எஸ். கருணாகரன் மீது இனவாதம் காட்டும் நபர்களின் பெயர் விபரங்கள் என்னிடம் இங்கே இருக்கின்றன. எனக்குள்ள பண்பாடு கருதி அவற்றை இங்கே நான் பகிரங்கமாக சொல்லவில்லை.

அவர் ஜனாதிபதிக்கு இதுபற்றி எழுதியுள்ள புகார் கடித நகலை எனக்கும் அனுப்பி உள்ளார். அதை எனது மேற்கோள் கடிதத்துடன் உங்களுக்கு இதோ தருகிறேன். அவருக்கு நியாயம் பெற்று கொடுங்கள்.

தேசிய கல்வி நிறுவகத்தில் தமிழருக்கு எதிராக இனவாதம் : மனோ கணேசன் சுட்டிக்காட்டு | Anti Tamil Racism N I E Mano Ganesan Pointed Out

இந்நாட்டில் நாம் இன்று இனவாத பிசாசை கடந்து வந்துள்ளோம். எனவே, இவர்கள் தொடர்பில் நீங்கள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுங்கள். அவர்களுக்கு இங்கே இவருடன் பணி செய்ய முடியாவிட்டால், அவர்கள் வேறு எங்காவது போகட்டும்.

ஆனால், எஸ். கருணாகரன் நிம்மதியாக இங்கே பணி செய்ய இடம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதன்போது மனோ எம்பியின் புகார் ஆவணத்தை பெற்றுக்கொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, இதுபற்றி உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.   

ரஷ்யாவின் பதிலடிக்கு அச்சப்படுகின்றதா நேட்டோ?

ரஷ்யாவின் பதிலடிக்கு அச்சப்படுகின்றதா நேட்டோ?

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US