அரசிற்கு எதிரானவர்கள் பொய் விமர்சனங்களை மேற்கொள்கின்றனர் - பூ.பிரசாந்தன்

Government Batticaloa People Farmers
By Navoj Jul 29, 2021 07:54 AM GMT
Report

நாட்டில் சேதனப்பசளை உற்பத்தி சிறப்பாக நடந்துவரும் நிலையில் விவசாயிகளும் இவ் உற்பத்திகளில் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எமது மக்கள் இரசாயனமற்ற உணவுகளை உட்கொள்ள தயாராயுள்ளனர். இதற்கு விவசாயம் தொடர்பான அனைத்து உத்தியோகத்தர்களும் மக்கள் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின் சேதனப்பசளை உற்பத்தி சம்பந்தமாக ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் இன்னும் வாக்குறுதிகளாகவே உள்ளன. வாக்குறுதி வழங்க மக்கள் வாக்களிக்கவில்லை. எமது தலைவர் சந்திரகாந்தனுக்கு மக்கள் வழங்கிய வாக்குகளுக்காக அவர் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுவருகிறார்.

எதிர்கால அரசியலுக்காகப் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு இரசாயன உணவுகளை மீண்டும் கொண்டுவர முயல்கிறார்கள் சிலர். மக்களின் எதிர்காலத்திற்கான சிறந்த திட்டங்களை ஏற்படுத்தவேண்டுமே தவிர குழப்பக்கூடாது.

எதிர்காலத்தில் எமது சந்ததியினர் சிறப்பாக ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய முன்னெடுப்பிற்கு மக்கள் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US