டொலர் நெருக்கடியின் மற்றுமொரு எதிரொலி! திண்டாடும் கால்நடை வளர்ப்பாளர்கள்
Srilanka
Dollar
NuwanHewagamage
By Benat
கடந்த ஒன்றரை மாதங்களாக நாட்டில் செல்லப்பிராணிகளுக்கான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே இதற்கு காரணம் என அதன் செயலாளர் கலாநிதி நுவான் ஹேவாகமகே தெரிவித்துள்ளார்.
நாட்டில் பிற கால்நடைத் தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், கால்நடைத் தீவன விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில், முட்டை விலை குறைந்துள்ளதால், தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுக்கிர பெயர்ச்சி- 2025ம் ஆண்டு "இந்த" 3 ராசிகளுக்கும் அமோக வெற்றி நிச்சயம்.. நீங்க என்ன ராசி? Manithan
புஷ்பா 2வில் அந்த பாடல் படப்பிடிப்பின் போது சங்கடமாக இருந்தது... ஆனால், ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக் Cineulagam
VJ விஷால் நடிக்கிறார்.. காதல் உண்மையா? வெளியில் வந்து தான் அவரைப் பற்றி தெரிந்துகொண்டேன்: தர்ஷிகா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US