மற்றுமொரு கொரோனா தொற்றாளர் தப்பியோட்டம் - பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கை
Patient escaped
By Independent Writer
சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்ல தயாராக இருந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
கட்டுநாயக்க, வலானகொட பிரதேசத்தில் அமைந்துள்ள தங்குமிடத்தில் இருந்து குறித்த கொரோனா தொற்றாளர் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த நோயாளி நேற்று தப்பிச் சென்றுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய 25 வயதுடைய தப்பியோயுள்ளார்.
PCR பரிசோதனையின் போது குறித்த இளைஞன் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் பதவிய, போகஹபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவராகும். தப்பி சென்றவரை கண்டுபிடிப்பதற்காக கட்டுநாயக்க பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US