யாழ். குடாநாட்டில் மற்றுமொரு பௌத்த ஆக்கிரமிப்பு ஆரம்பம் - செய்திகளின் தொகுப்பு
யாழ். நெடுந்தீவு மேற்கு பகுதியில் சிதைவடைந்த நிலையில் காணப்படும் புராதன வெடியரசன் கோட்டை பாகங்களை பௌத்த தாது கோபுரத்தின் எச்சங்களாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் நெடுந்தீவில் முனைப்புடன் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கோட்டையின் வரலாற்றை தெளிவுபடுத்தும் நோக்குடன் நெடுந்தீவு மாவிலி இறங்கு துறையிலும் கோட்டை காணப்படும் இடத்திலும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் குறித்த புராதன கோட்டையின் பாகங்கள் பௌத்த தாதுகோபுரத்தின் எச்சங்கள் என திடீரென விளம்பர பலகைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விளம்பரத்தில் பல்வேறு தொல்பொருட்கள் நெடுந்தீவில் உள்ளதோடு பழங்கால மதிப்புள்ள மூன்று ஸ்தூபிகள் இங்கு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
