எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் சட்டவிரோத கடல் பயணம்! சிறுவர்கள் உட்பட்ட 35 பேர் கைது!

Sri Lanka Australia
By Amal Jun 24, 2022 05:41 AM GMT
Report

35 பேர் கைது 

கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் 35 பேருடன், மீன்பிடி இழுவை படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் தடுத்துள்ளனர்.

இலங்கையின் மேற்கு கடற்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது பயணத்தின் பின்னணியில் இருந்ததாக கூறப்படும் 5 பேர் உட்பட 25 ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் ஆறு சிறுவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.

எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் சட்டவிரோத கடல் பயணம்! சிறுவர்கள் உட்பட்ட 35 பேர் கைது! | Another 35 Australia Bound Illegal Migrants

நீண்ட பயணத்துக்கு ஏற்ற படகு இல்லை

படகு இடைமறிக்கப்பட்டபோது, படகு பழுதடைந்திருந்ததாகவும், அந்த படகு நீண்ட பயணத்திற்கு ஏற்றதாக இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள், திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கல்பிட்டி மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் அனைவரும், கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர். 

எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் சட்டவிரோத கடல் பயணம்! சிறுவர்கள் உட்பட்ட 35 பேர் கைது! | Another 35 Australia Bound Illegal Migrants

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US