கோவிட் தொற்றால் மேலும் 103 பேர் மரணம்
Death
Covid 19
Sri lanka
By Benat
கோவிட் தொற்றினால் மேலும் 103 பேர் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மரணங்களுடன் இலங்கையில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 125 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கோவிட் தொற்றினால், 5 லட்சத்து 5 ஆயிரத்து 758 பேர் பாதிக்கப்பட்டனர்.
இவர்களில் 4 லட்சத்து 31 ஆயிரத்து 36 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
59 ஆயிரத்து 700 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US