ஜனாதிபதி இல்லையென்றால் அனோஜனுக்கு மரணதண்டனை நிறைவேறியிருக்கும்! பைஸர் முஸ்தபா
Faizer Musthapha
President of Sri lanka
Saudi Arabia
Sivarasa Anojan
By Rakesh
சிவராசா அனோஜன் விவகாரத்தில் ஜனாதிபதியும் அரசும் தலையிடாமல் இருந்திருந்தால், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாம் வெற்றிபெற்றுள்ளோம்
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
"சிவராசா அனோஜனின் இந்த விவகாரம் தொடர்பில் சவூதி உயர்நீதிமன்றத்தின் ஊடாகவே சட்ட ரீதியான தீர்வைக் காண முடியும் என ஜனாதிபதி மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு நாடு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் வெற்றிபெற்றுள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.
பிரபல அரசியல்வாதியொருவரை கொலை செய்ய இரகசிய பணிப்புரை வழங்கிய மகிந்த - வெளிப்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல்
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US