பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவித்தலில் பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்காவிடின் தமக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் அவை தொடர்பில் தொடர்பு கொள்வதற்கு விசேட தொலைபேசி இலக்கங்களை அமைச்சு வெளியிட்டுள்ளது.
தொலைபேசி மற்றும் மின்னஞ்சல்
அதன்படி கீழ்காணும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் ஊடாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
புத்தகங்கள்: தொலைபேசி: 0112784815/0112785306 தொலைநகல்: 0112784815 மின்னஞ்சல்: epddistribution2024@gmail.com
சீருடைகள்: தொலைபேசி: 0112785573 தொலைநகல்: 0112785573 மின்னஞ்சல்: schoolupplymoe@gmail.com
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
