மொட்டுக் கட்சியின் தேசிய மாநாடு: ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
Mahinda Rajapaksa
Government Of Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
By Dev
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாட்டில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரும் சிறிலங்காவின் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
ஈரான் மீது மீண்டும் தாக்குதலா? ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US