மொட்டுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியான அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண (மொட்டுக்) கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் (Presidential Election) வேட்பாளர் குறித்த அறிவிப்பு மே தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆட்சி பொது மக்களால் கவிழ்க்கப்பட்ட பின்னர், மொட்டுக் கட்சி தற்போது மீண்டும் புத்தூக்கம் பெற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), கிராமங்கள் தோறும் விகாரைகள் தோறும் சென்று சிங்கள பௌத்த வாக்குகளை மீண்டும் தமது கட்சிக்காக திரட்டிக் கொள்வதில் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |