இலங்கையில் அனைத்து சமயத் தலைவர்களுக்கும் முக்கிய அறிவிப்பு
Covid Vaccine
Corona Virus
Covid - 19
By Mayuri
இலங்கையில் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயத் தலைவர்களுக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி இதுவரை கோவிட் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாத சமயத் தலைவர்கள் அது தொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலகத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அதேவேளை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக சில தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்து சமயத் தலைவர்களுக்கான தொலைபேசி இலக்கம் - 071 44 71 128
இஸ்லாமிய சமய தலைவர்களுக்கான தொலைபேசி இலக்கம் - 076 13 95 362
கிறிஸ்தவ சமய தலைவர்களுக்கான தொலைபேசி இலக்கம் - 071 40 61 132

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 43 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US