ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணிக்க உள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
Bandaranaike International Airport
United Arab Emirates
COVID - 19
Rapid PCR
By Murali
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமாகவுள்ள இலங்கையைச் சேர்ந்த பணியாளர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரெபிட் பிசிஆர் (Rapid PCR) இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது நாட்டுக்கு தொழிலுக்காக பிறநாடுகளிலிருந்து வருகைத்தரும் பணியாளர்கள் Rapid PCR அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என ஐக்கிய அரபு இராச்சியத்தின் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எனவே ஐக்கிய அரபு இராச்சியம் செல்ல ஆயத்தமாகும் பயணிகள், தமது விமானம் புறப்படுவதற்கு 4 மணித்தியாலத்துக்கு முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருகைத்தருமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US