யாழில் 5 ஆண்டுகளில் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்..! இலங்கைக்கான திட்ட முகாமையாளர் அறிவிப்பு

Sri Lankan Tamils Jaffna Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government
By Erimalai Oct 09, 2026 02:20 PM GMT
Report

இலங்கை - யாழ்ப்பாணத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் கண்ணிவெடியற்ற மாவட்டமாக மாற்ற முனைப்புடன் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் செயற்பட்டு வருவதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் ஹன்னா பிக்டன் (Hannah Picton) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று(09.10.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் அமைப்புக்கள்

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஹலோ ட்ரஸ்ட்  உலகளவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் ஒரு உலகளாவிய அமைப்பாகும்.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வரும் இந்த அமைப்பு, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் முஹமாலையில் (Muhamalai) 6 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

யாழில் 5 ஆண்டுகளில் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்..! இலங்கைக்கான திட்ட முகாமையாளர் அறிவிப்பு | Announcement By Halo Trust Landmine Clearance

கையால் கண்ணிவெடிகளை அகற்றுபவர்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலங்கள் பகுதி பகுதியாக கையளிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 1996 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக முஹமாலை பகுதியிலிருந்த மக்கள், தங்கள் வீடுகளை விட்டு நீண்டகாலம் இடம்பெயர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது.

கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இடம்பெயர்ந்த கடைசி சில குடும்பங்களும் மீண்டும் தங்கள் சொந்த நிலங்களுக்குத் திரும்பி மீள்குடியேற முடிந்துள்ளது.

கண்ணிவெடியற்ற பகுதியாக அறிவிப்பு

இலங்கையை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கண்ணிவெடி அபாயமற்ற நாடாக மாற்ற அரசுடன் இணைந்து ஹேலோ ட்ரஸ்ட் மற்றும் பிற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

யாழில் 5 ஆண்டுகளில் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்..! இலங்கைக்கான திட்ட முகாமையாளர் அறிவிப்பு | Announcement By Halo Trust Landmine Clearance

யாழ்ப்பாண மாவட்டத்தை 2027 ஆம் ஆண்டிற்குள் கண்ணிவெடிகள் அற்ற பகுதியாக அறிவிப்பதே முதன்மை இலக்காகும். இதற்காக முகமாலை மற்றும் கிளிநொச்சி பகுதிகளிலுள்ள நிலங்களை மீட்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது. நிலப்பரப்புகளைக் ஒப்படைத்த பின்னரும், ஆபத்து விழிப்புணர்வு(Risk Education) கல்வியை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

மேலும், அரசால் வழங்கப்படும் வீட்டு வசதிகள் மற்றும் விவசாய நில மேம்பாடுகளுக்கு உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து உதவி வழங்கி வருகின்றனர்.

அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, நார்வே, ஜப்பான் உள்ளிட்ட நன்கொடையாளர்களின் ஆதரவினால் மட்டுமே இந்த திட்டங்கள் சாத்தியமாகியுள்ளன என்றார். 

இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின் முதலமைச்சர் விஜயின் அதிரடி பதிவு

இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின் முதலமைச்சர் விஜயின் அதிரடி பதிவு

ஞானசார தேரரின் அங்கி அகற்றல் விவகாரம் - மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

ஞானசார தேரரின் அங்கி அகற்றல் விவகாரம் - மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்



10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, முரசுமோட்டை

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US