கிழக்கு மாகாணத்திற்கும் தமிழகத்துக்குமான உறவு - அண்ணாமலையுடன் கலந்துரையாடல்

Shanakiyan Rasamanickam K. Annamalai Senthil Thondaman
By Sajithra Jul 09, 2024 12:08 PM GMT
Report

கிழக்கு மாகாண தமிழ்மக்களுக்கும் தமிழகத்துக்குமான உறவினை பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய  வேலைத்திட்டங்கள் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலையுடன் (Annamalai) கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R. Shanakiyan) தெரிவித்துள்ளார். 

திருகோணமலையில் (Trincomalee) உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (08.07.2024) நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

"ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த இரா. சம்பந்தனின் இறுதிக் கிரியைகளின் போது கலந்துகொண்ட இந்திய (India) பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையுடன் சந்திப்பொன்று இடம்பெற்றது.

உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி

உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி

வடக்கு - கிழக்கு

இதன்போது, கிழக்கு மாகாணத்தின் முக்கியத்துவம் பற்றியும், குறிப்பாக கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கும் தமிழகத்துக்குமான உறவினை பலப்படுத்தும் வகையில் எவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அதன் தேவை பற்றியும் எடுத்துரைத்திருந்தேன்.

கிழக்கு மாகாணத்திற்கும் தமிழகத்துக்குமான உறவு - அண்ணாமலையுடன் கலந்துரையாடல் | Annamalai Met Shanakkiyan And Other Mps

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நிலத் தொடர்பு ஏற்படுத்தப்படுவதாக இருந்தால் அதன் மூலம் கூடுதலாக பயனடைய போவது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தான்.

அதிலும், கிழக்கு மாகாணத்தில் இந்தியாவினுடைய முதலீடுகளை நடைமுறைப்படுத்த இருக்கின்றார்கள் என்பது குறித்தும் இந்தியாவின் முதலீடுகளை வடக்கு - கிழக்கிலே செய்யும் போது வடக்கு - கிழக்குக்கும் இந்தியாவுக்குமான அரசியல் ஸ்திரத்தன்மையினை பேண முடியும். 

தற்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆளுநர் செந்தில் தொண்டமான் தமிழராக இருக்கும் காரணத்தினால் இங்கு திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலகுவாக இருக்கும். 

கல்முனையில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

கல்முனையில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

இந்தியாவினுடனான உறவு 

இருப்பினும், இனி வரும் காலங்களில் எமது முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத்தினை போன்ற ஆளுநர் நியமிக்கப்படின் நிலத் தொடர்பு ஏற்படுத்தப்பட்டாலும் கூட இவ்வாறான முதலீடுகள் எமது மாவட்டங்களுக்கு வருவதற்குரிய வாய்ப்புக்களில் சில தடங்கல்கள், சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

கிழக்கு மாகாணத்திற்கும் தமிழகத்துக்குமான உறவு - அண்ணாமலையுடன் கலந்துரையாடல் | Annamalai Met Shanakkiyan And Other Mps

அத்துடன், மாகாணசபை முறைகளுடாக மாகாணசபைத் தேர்தல் நடந்தால் அதிலும் தமிழ் பேசும் மக்கள் தமிழரசு கட்சியினுடைய தலைமையின் கீழ் மாகாணங்கள் இயங்குமாக இருந்தால் கூடுதலாக முதலீடுகள் உள்வாங்கி தற்போது மத்திய அரசுடன் செயல்படுவதை விட எமது மாவட்டங்களுக்கான செயல் திட்டங்களை மாகாண மட்டத்தில் செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

இவற்றினை செய்வதற்கு இந்தியாவின் கரிசனை எம் மக்கள் மீது வேண்டும் என்பதனை பற்றி நாம் வலியுறுத்தினோம்.

மேலும், தேர்தல்கள் நடைபெறும் காலகட்டம் என்பதனால் இந்தியா இதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் அத்துடன் இந்திய பா.ஜ.கவினது ஆதரவு மக்களுக்கு தேவை என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது" என குறிப்பிட்டுள்ளார்.

இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை

இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US