அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
Jaffna
Angajan Ramanathan
General Election 2024
Parliament Election 2024
By Theepan
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்றையதினம் (11) யாழ் மாவட்ட செயலகத்தில் கையளித்துள்ளார்.
அதிகூடிய விருப்புவாக்கு
அங்கஜன் இராமநாதன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்கை பெற்றிருந்தார்.
இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மற்றும் கட்டுப்பணம் செலுத்தும் செயற்பாடுகள் இன்று (11) பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இரண்டு கிரகங்களின் ஒன்றிணைப்பு: 200 ஆண்டுகளின் பின் உருவாகும் யோகம்- அதிஷ்டம் பெறும் ராசிகள் Manithan
ரத்தன் டாடா வாழ்க்கையை மொத்தமாக மாற்றிய பெண்மணி... டாடா குழுமத்தின் முதல் பெண் இயக்குநர் News Lankasri
சென்னையில் முதல் நாளில் மட்டுமே ரஜினியின் வேட்டையன் படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
Neeya Naana: முக்கிய குணத்தை ஏன் தொலைக்கிறீர்கள்? ஆவேசத்தில் கண்கலங்கிய மனைவி! கோபிநாத் பதில் Manithan
Optical illusion: மாயையான இந்த படத்தில் “888“ எனும் இலக்கங்களுக்கு இடையே இருக்கும் “808“ எங்கே உள்ளது? Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US