விவசாய மின்மானி வாடகை கட்டணம் குறித்து அங்கஜன் இராமநாதன் வெளியிட்டுள்ள தகவல் (Photo)

Sri Lanka Politician Sri Lanka Angajan Ramanathan
By Kajinthan Sep 28, 2023 05:33 AM GMT
Report

தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள விவசாய மின்மானி வாடகை கட்டணம் முன்னர் அறவிடப்பட்ட 300க்கு குறைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 

இன்றையதினம் (28.09.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

யாழ். மாவட்ட முச்சக்கரவண்டிகளில் மீற்றர் பொருத்துவது கட்டாயம்: அரசாங்க அதிபர்

யாழ். மாவட்ட முச்சக்கரவண்டிகளில் மீற்றர் பொருத்துவது கட்டாயம்: அரசாங்க அதிபர்

மாத வாடகை அதிகரிப்பு 

அந்த அறிக்கையில் மேலும்,

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக 24.07.2023 அன்று அனுப்பி வைத்த கடிதத்தில் இக்கோரிக்கையை முன்வைத்திருந்தேன்.

விவசாய மின்மானி வாடகை கட்டணம் குறித்து அங்கஜன் இராமநாதன் வெளியிட்டுள்ள தகவல் (Photo) | Angajan Ramanathan Agricultural Meterrental Charge

யாழ்ப்பாணத்தின் விவசாய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கான மின்னிணைப்புகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டன. அவற்றின் மின்மானிகளுக்கான மாத வாடகை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

மானிய அடிப்படையில் அறவீடு

எரிபொருள் விலையேற்றத்தால் ஏற்கனவே பாதிப்படைந்துள்ள நிலையில், தற்போது மின் மானிக்கட்டணத்தாலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

விவசாய மின்மானி வாடகை கட்டணம் குறித்து அங்கஜன் இராமநாதன் வெளியிட்டுள்ள தகவல் (Photo) | Angajan Ramanathan Agricultural Meterrental Charge

எனவே யாழ்ப்பாண பிராந்திய பிரதான மின் பொறியியலாளர் மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடி விவசாயிகளுக்கான மின்மானி வாடகையை மானிய அடிப்படையில் அறவிடுவதற்கான தீர்மானமொன்றை மேற்கொண்டு அமைச்சின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என கடிதம் ஊடாக கோரிக்கை முன்வைத்திருந்தேன்.

இதன்படி கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு, யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாய மின்னிணைப்பு பெற்று தற்போது குறித்த விலைக்கட்டண அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் விபரங்களையும் கோரிக்கையையும் வழங்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் துறைமுக மற்றும் விமான போக்குவரத்து பாதுகாப்பு: அமெரிக்காவின் அறிவிப்பு

இலங்கையின் துறைமுக மற்றும் விமான போக்குவரத்து பாதுகாப்பு: அமெரிக்காவின் அறிவிப்பு

அவ்விபரங்களை மின்சார சபையின் கவனத்திற்கு கொண்டுசென்று மின்மானிக்கட்டணத்துக்கான மானிய விலைக்குறைப்பை செய்யவும் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கையில் மர்ம நபர்கள் அட்டகாசம் - அதிகாலையில் துப்பாக்கி சூடு

தென்னிலங்கையில் மர்ம நபர்கள் அட்டகாசம் - அதிகாலையில் துப்பாக்கி சூடு

அவுஸ்திரேலியாவில் பாலியல் சர்ச்சையில் சிக்கியிருந்த இலங்கை வீரருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

அவுஸ்திரேலியாவில் பாலியல் சர்ச்சையில் சிக்கியிருந்த இலங்கை வீரருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Gallery
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US