தயாசிறி ஜயசேக்கரவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு

CID - Sri Lanka Police Presidential Secretariat of Sri Lanka Dayasiri Jayasekara Ananda Wijepala
By Kanthan Jun 27, 2026 12:34 PM GMT
Report

தயாசிறி ஜயசேக்கர ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுக் கொண்டது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்துவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் தொடர்பான இரண்டாம் நாள் ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு நேற்று (26.06.2026) உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர்,

நீதியமைச்சர் பதவியை வைத்து விஜேதாச ராஜபக்ச செய்த அநியாயங்கள் - பெண் ஒருவர் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்

நீதியமைச்சர் பதவியை வைத்து விஜேதாச ராஜபக்ச செய்த அநியாயங்கள் - பெண் ஒருவர் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்

தயாசிறி ஜயசேக்கரவுக்கு எதிரான விசாரணை

தயாசிறி ஜயசேக்கர எனக்கெதிரான கருத்துக்களை தெரிவித்து ஒழுக்காற்று விசாரணை இல்லையா என குறிப்பிட்டிருந்தார். எனக்கு ஒழுக்காற்றுப் பரிசோதனை நடத்துவதற்கு நான் எந்தத் தவறும் செய்யவில்லை.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் விசாரணை ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அந்த விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு தயாசிறி  போலியாகத் தயாரிக்கப்பட்ட பில்களை (Bills) சமர்ப்பித்துள்ளார்.

தனக்கு ஜனாதிபதி நிதியத்தில் கிடைத்த பணத்தை விட அதிக செலவு செய்ததாகவும் அதை தானே பொறுப்பேற்றுக் கொண்டதாக போலியான பற்றுச்சீட்டுகளை சமர்ப்பிப்பவர்கள், இங்கு வந்து மற்றவர்களைப் பற்றிப் பேசுகிறார்கள்.

தயாசிறி ஜயசேக்கரவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு | Ananda Wijepala Dayasiri Jayasekara

தங்களை மிகவும் தூய்மையானவர்கள் என்று காட்டிக்கொண்டு இங்கு வந்து மற்றவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள்.

இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, இது குறித்து இந்த நேரத்தில் நான் மேலதிகமாக எதுவும் கூற விரும்பவில்லை.

ஆனால், சிலர் தங்களுக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறில்லை நான் முன்பே கூறியதைப்போல இவை எதுவும் அரசியல் ரீதியானவை அல்ல.

நாங்கள் பொலிஸாருக்கு சுதந்திரம் வழங்கியுள்ளோம். சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். அவர்களுக்குத் தேவையான தலைமையத்துவத்தை நாங்கள் வழங்குகிறோம் என குறிப்பிட்டார்.

சஹ்ரான் ஹஷீம் குழுவினரின் சத்தியப்பிரமாண சீசீடிவி காணொளிகள் அழிக்கப்பட்டுள்ளன! பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

சஹ்ரான் ஹஷீம் குழுவினரின் சத்தியப்பிரமாண சீசீடிவி காணொளிகள் அழிக்கப்பட்டுள்ளன! பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

  

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US