டக்ளஸினால் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்

Douglas Devananda Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan political crisis
By Rakesh Jul 29, 2022 10:49 AM GMT
Report

வடக்கு மாகாணத்தின் இரு மூத்த செயலாளர்களை மாகாணத்துக்கு வேண்டாம் எனவும், ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடிதம் வழங்கியமையை கண்டித்தும், ஆட்சேபித்தும் ஜனாதிபதியின் செயலாளருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருக்கு நேற்று (28) அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பாக இன்று (29)  உடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

வலியுறுத்தல்

“வடக்கின் மூத்த செயலாளர்களான இ.இளங்கோவன் மற்றும் செந்தில் நந்தனன் மற்றும் விவசாய பணிப்பாளர் சிவகுமார் ஆகிய மூவரையும் ஜீவன் தியாகராஜா தூக்கியெறிந்தமை ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும்.

டக்ளஸினால் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட  அவசர கடிதம் | An Urgent Letter From Douglas Devananda To Ranil

மாகாணத்தில் உள்ள மூத்த அமைச்சரான தனது ஆலோசனையை கூட பெற்றுக்கொள்ளாது, நிர்வாக நடைமுறைக்கு முரணாக, மேற்கொண்ட இந்த விடுவிப்பு உத்தரவுகள் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும்.

ஒரே தடவையில் அதிக அதிகாரிகளை மாகாணத்துக்கு வெளியே அனுப்புவது மாகாணத்தின் பணியை பாதிக்கும் செயல் என்பதோடு, ஏனைய அதிகாரிகளையும் மனதளவில் பாதிக்கும் செயலாகவும் அமையும்.

நாடளாவிய சேவை உத்தியோகத்தர்களை இடமாற்ற பொது சேவை ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்க முடியுமேயன்றி ஆளுநர் நேரடியாக இடமாற்ற கடிதம் வழங்க முடியாது என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்” 

கோரிக்கை

டக்ளஸினால் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட  அவசர கடிதம் | An Urgent Letter From Douglas Devananda To Ranil

இவற்றை உடன் கவனத்தில் எடுப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் பதிலளித்துள்ளதோடு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவா, நிர்வாக நடைமுறையா என்ற போட்டி எவ்வளவு உச்சம் பெறும் என்பது இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், வேறு மூத்த அதிகாரிகள் இருவர் இந்த விடயத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்று ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் உத்தரவை இரத்து செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US