தியவன்ன ஓயாவில் இருந்து மீட்கப்பட்ட சடலம்: பொலிஸார் விசாரணை
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
Death
By Sajithra
கொழும்பு (Colombo) - தியவன்ன ஓயாவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திவான்னாவ ஜப்பான் நட்புறவு வீதியில் உடற்பயிற்சி பாதைக்கு அருகிலேயே இன்று (20.07.2024) காலை நபர் ஒருவரால் இந்த சடலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்பின்னர், சம்பவம் குறித்து தலங்கம பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதற்கமைய, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் 60 அல்லது 65 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
சமைக்க மறுத்து நடன வகுப்பிற்கு சென்ற மனைவி: கோபத்தில் தாக்கிய கணவன்: வீபரிதத்தில் முடிந்த சண்டை News Lankasri
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US