யாழ்.கோட்டையில் சீன நாட்டுடன் தொடர்புடைய ஒரு பொருள்:சீன தூதுவர் தகவல்-செய்திகளின் தொகுப்பு
யாழ்ப்பாணக் கோட்டையின் நுழைவுச்சீட்டின் விலை அதிகமானது என தெரிவித்த இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் உள்நாட்டுப் பொருளாதாரத்தை கருத்திற்க்கொண்டு அதனை தான் வாங்கிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை யாழ்ப்பாணக் கோட்டையில் சீன நாட்டுடன் தொடர்புடைய ஒரு பொருள் ஒன்றை தான் கண்டதாகவும், இதன் மூலம் சீனாவுடனான யாழ்ப்பாணத்திற்கான தொடர்பு பழமையானது எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோட்டையில் உள்நாட்டவர்களுக்கு, 20 ரூபாயும் வெளிநாட்டவர்களுக்கு 4 அமெரிக்க டொலரும் நுழைவு சீட்டு என அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பு,
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam