மூளைக்காய்ச்சலால் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் கைதி ஒருவர் மரணம்

Galle Hospitals in Sri Lanka Southern Province
By Sivaa Mayuri Jul 15, 2024 06:59 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

காலி (Galle) சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி ஹேமந்த ரணசிங்க இந்த மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளார் 

அத்துடன், மூளைக்காய்ச்சலுக்கான அறிகுறிகளை வெளிப்படுத்திய மேலும் மூன்று கைதிகள் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மூளைக்காய்ச்சலால் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் கைதி ஒருவர் மரணம் | An Inmate Dies Of Meningitis In Galle Hospital

உடனடி நடவடிக்கைகள்

இந்தநிலையில், நோயின் தோற்றம் மற்றும் அளவை தீர்மானிக்க விசாரணைகள் நடந்து வருகின்றன. அதேநேரம், நிலைமையை திறம்பட கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோட்டலில் இடம்பெற்ற விருந்தில் கலந்து கொண்ட இளைஞன் மரணம்: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

ஹோட்டலில் இடம்பெற்ற விருந்தில் கலந்து கொண்ட இளைஞன் மரணம்: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

சாவகச்சேரி வைத்தியசாலை போராட்டம் வெளிப்படுத்திய ஆபத்தான சமிக்ஞைகள்

சாவகச்சேரி வைத்தியசாலை போராட்டம் வெளிப்படுத்திய ஆபத்தான சமிக்ஞைகள்

சினிமா பாணியில் கணவனை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி : விசாரணையில் பகீர் தகவல்

சினிமா பாணியில் கணவனை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி : விசாரணையில் பகீர் தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US