உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியினது தந்தையின் விளக்கமறியல் நீடிப்பு
Easter attack
By Independent Writer
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் போது கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல்தாரியினது தந்தையின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அஹமட் லெப்பே அலாவூதீன் என்பவரின் விளக்கமறியலே எதிர்வரும் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை இன்று கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் தெரிவித்ததை அடுத்தே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 19 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US