யாழில் புலம்பெயர் தமிழ் தொழிலதிபர் வழங்கியுள்ள உறுதி (Video)
வட மாகாணத்தில் ஒரு தலை சிறந்த ஓவியக் கூடத்தை உருவாக்கி அதன் ஊடாக இங்கே பயிலக்கூடிய மாணவர்களாக இருக்கலாம், கற்றறிந்த மாணவர்களின் ஓவியங்களை விற்பனை செய்யக்கூடிய தளமாக மாற்ற தான் தயாராக இருப்பதாக புலம்பெயர் தமிழ் தொழிலதிபரும், சமூக செயற்பாட்டாளருமான பாஸ்கரன் கந்தையா உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - மீசாலை பகுதியில் இடம்பெற்ற வண்ணத் துகிலிகை கலைக் கண்காட்சி இன்று காலை இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஓவியங்கள் என்பதும், அந்த ஓவியங்களை ஏலத்தில் விடுவது என்பதும் மேற்கத்தேய நாடுகளில் மிகப்பெரும் தொழிலாகும். ஓவியங்களை பாதுகாப்பதற்கென வங்கிகள் கூட இருக்கின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,







சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
