மதகுரு ஒருவரால் தாக்கப்பட்ட 8 வயது குழந்தை
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Harrish
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் 8 வயது குழந்தையை தாக்கிய சந்தேகத்தின் பேரில் மௌலவி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சமய வகுப்புக்காக நேற்று முன்தினம்(28) பள்ளிவாசலுக்கு சென்ற போது சந்தேகநபர் குழந்தையை தடியால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
காயமடைந்த குழந்தை காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை கற்பதற்கு ஒதுக்கப்பட்ட பாடத்தை முறையாக மேற்கொள்ளாமையின் காரணத்தினால் தாக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 57 நிமிடங்கள் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US