விண்வெளியில் புதுவருடம் கொண்டாடிய அமெரிக்கப் பெண்
அமெரிக்க (US) விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்தே புத்தாண்டை வரவேற்றுள்ளார்.
விண்வெளிக்கு கடந்த ஜூன் 5 ஆம் திகதி சென்ற சுனிதா வில்லியம்ஸ், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளார்.
16 சூரிய உதயங்கள்
அவர், எதிர்வரும் மார்ச் மாதம் தான் பூமிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்பட குழுவினர் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Three space station crews, Expeditions 70, 71, and 72, lived and worked on the orbital outpost during 2024. Here is a look back at some photographs taken during Exp 72. More pix... https://t.co/DcqeWE4AvF pic.twitter.com/nv1Zynea5j
— International Space Station (@Space_Station) December 30, 2024
அதாவது, பூமிக்கு மேல் 400 கி.மீ உயரத்தில் மிதந்து கொண்டிருக்கும் எக்ஸ்பெடிஷன் 72 குழுவினர், பூமியைச் சுற்றி வரும்போது 2025 பிறக்கும் தருணத்தில் 16 சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் காண்பார்கள் என்று சர்வதேச விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
As 2024 comes to a close today, the Exp 72 crew will see 16 sunrises and sunsets while soaring into the New Year. Seen here are several sunsets pictured over the years from the orbital outpost. pic.twitter.com/DdlvSCoKo1
— International Space Station (@Space_Station) December 31, 2024
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |