யாழ். பலாலி விமான நிலையத்தில் தரையிறங்க தயாராகும் அமெரிக்க போர் விமானம்
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ரணிலால்(Ranil Wickremesinghe), அநுர குமார திஸாநாயக்கவை தோற்கடிக்க முடியாது என்பது அமெரிக்காவுக்கு நன்கு தெரியும் என்று அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்தார்.
அநுர குமார(Anura Kumara Dissanayaka) வெற்றிபெறுவதற்கு அமெரிக்கா அனுமதித்திருந்தது. வெற்றிபெற்றதன் பின்னர் அவரை தமது பக்கம் இணைத்துக் கொள்வதற்கான காய் நகர்த்தல்களைத் தான் அமெரிக்கா தற்போது மேற்கொண்டு வருகின்றது எனவும் அவர் கூறினார்.
இதன் முதற்கட்ட மிரட்டலாகத் தான் அறுகம் குடா(Arugam Bay) தொடர்பில் வந்த எச்சரிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், யாழ். பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு, போர் விமானங்களை தரையிறக்கும் அமெரிக்காவின் திட்டம் உள்ளிட்டவை தொடர்பிலும் அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan