அமெரிக்க கிபீர் மற்றும் பல அதிநவீன விமானங்கள் இலங்கையில் - மீண்டும் போர் பதற்றத்தில் இந்தியா..!
இலங்கைப் படையினருடன் அமெரிக்க படையினரின் நடவடிக்கைகள் மிகவும் கூடியளவில்தான் இருக்கின்றது என பிரித்தானியாவில் உள்ள இராணுவ ஆய்வாளர் கலாநிதி அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பல உடன்பாடுகளை இருநாடுகளும் தங்களுக்குள் எட்டவில்லையே தவிர இலங்கையுடனான ஒத்துழைப்புக்கள் தற்போது அதிகளவில்தான் இருக்கின்றது.
இலங்கைக்கு அமெரிக்காவினால் அதிநவீன கண்காணிப்பு விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த விமானங்கள் மூலம் இலங்கையிடம் அமெரிக்கா எதிர்பார்ப்பது அதன் கண்காணிப்பு சார்ந்த தகவல்களை தனக்கு வழங்க வேண்டும் என்பதே ஆகும்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



